திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் ஒருவர் காயம்:
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 7 பேர் பயணம் செய்யக்கூடிய லிப்டில் 11 பயணம் செய்ததால் முதல் தளத்தில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண்காவலர் ராதிகா காயமடைந்தார்
அதிர்ஷ்டவசமாக முதல் தளத்தில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்ததால் அனைவரும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது, தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment