பழனியில் ராணுவப்படை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவப் படையினர் சார்பில், கொடி அணிவகுப்பு நடைபெற்றது. குஜராத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு வந்த, நூற்றுக்கும் மேற்பட்ட துணை இராணுவப்படை வீரர்கள் இன்று 4:4:24 வியாழக்கிழமை பழனி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment