திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 4 April 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

 


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது:    


இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2-ம் கட்ட கலக்கல் முறையில் கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் (Election –General Observer) பிரபுலிங் கவாலிகட்டி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது,                               



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad