சுள்ளெறும்பு நால்ரோடு பகுதியில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை மேற்பார்வையாளர் உட்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சுள்ளெறும்பு நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டதையடுத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் கிருஷ்ணன், விற்பனையாளர்கள் கணேசன், ரஞ்சித்குமார் உதவி விற்பனையாளர் பழனிச்சாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment