தினம் ஒரு விதம் என்று மக்களோடு மக்களாக... இன்று தம்பகுளத்துப்பட்டியில் பெண் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் திலகபாமா
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா வெங்காயம் புடைத்தல், கரும்புசாறு பிழிதல்,பயிரிடுதல் போன்று தினம் ஒரு விதம் என்று மக்களோடு மக்களாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இன்று திண்டுக்கல் ராஜக்காபட்டி அருகே தம்பகுளத்துப்பட்டியில் பெண் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment