பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளை பிரித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக பல்வேறு பொருட்களை வழங்குகின்றனர் . தங்க நகைகளையும் வழங்கி வருகின்றனர்.
இதில் பெறப்பட்ட நகைகளில் உள்ள அரக்கு, மெழுகு, அழகுக்காக வைக்கப்படும் கற்களை அகற்றி தங்கத்தை மட்டும் பிரித்து சுத்தம் செய்யும் பணிகள் பழநி முருகன் கோயில் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment