வெற்றிலை, பாக்கு, பழம் உடன் தாம்பூல தட்டுடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்
பொதுமக்களுக்கு ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் விழிப்புணர்வுக்காக வழங்கப்பட்டது
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திருவிழா அழைப்பிதழ் பொதுமக்களுக்கு ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் வழங்கப்பட்டது. அழைப்பிதழில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை நடத்திட தங்கள் உரிமையை நிலை நாட்டிட அன்புடன் அழைக்கிறோம் என குறிப்பிடப்பட்டிந்தது.
அழைப்பிதழ் வழங்கும்போது வெற்றிலை, பாக்கு, பழம் உடன் தாம்பூல தட்டுடன் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment