மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்
திண்டுக்கல் முகமதியாபுரம் ஈதுகா பள்ளிவாசலில் நடைபெற்ற ஐக்கிய ஜமாத் பேரவை நடத்திய மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர். ராஜப்பா , திமுக மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன் , திமுக மேற்கு பகுதி செயலாளர் பஜூலுல் ஹக், நாட்டாண்மை காஜா மைதீன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment