யாகப்பன்பட்டியில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக திருமணம் ஆன ஒரு மாதமே ஆன நிலையில் தினேஷ் என்பவர் மனைவி ஜெகதீஸ்வரி(21) என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் திருமணமாகி ஒரு மாதமே மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment