பழநி அருள்மிகு இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தங்கக் குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின்
உபகோயிலான அருள்மிகு இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் 2024 சித்திரைத் திருவிழா
6-ஆம் நாளான இன்று (சனிக்கிழமை) தங்கக் குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வந்தார்.ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment