பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment