திண்டுக்கல் வாக்குப்பதிவு எவ்வளவு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் :
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் கீழ் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தல் 2024மாநில தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையும் மத்திய தேர்தல் ஒரு அறிக்கையும் வெளியிட்டது இதனால் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது என அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் குழப்பம் அடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில்71.14% வாக்கு பதிவானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment