திண்டுக்கல் சூரியகாந்தி பூவுக்கு போதிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை:
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை பகுதியில் அதிகம் பயிரிடப்படும் முக்கிய பயிரான சூரியகாந்தி குறைந்த நீரில் மூன்று மாதங்களில் பூத்து பயன் தரக்கூடிய இந்த பூவில் உள்ள விதைகளை வெளியூர் வியாபாரிகள் கிலோ 60 முதல் 70 வரை அவர்களே விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர் இது தங்களுக்கு போதிய விலை இல்லை எனவும் மேலும் அரசே கொள்முதல் செய்தால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment