தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பிரவீன். இவர் நேற்று முன்பு பகவதி அம்மன் கோவில் அருகே முல்லைப் பெரியாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பொழுது தவறி விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment