சீரங்கம்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சீரங்கம்பட்டியில் அடிப்படை வசதி செய்து தராததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தலுக்குப் பின்னர் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று அதிகாரிகள் ஒப்பு கொண்டதற்கு பின்னர் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment