சிறுகுடி நல்லகண்டத்தை சேர்ந்த தொத்தன் கிணற்று மேட்டில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாப பலி
நத்தம் சிறுகுடி நல்லகண்டத்தை சேர்ந்த தொத்தன் என்பவர் இன்று வாக்களித்த பின்னர் அனைமலைப்பட்டி பிரிவு அருகே உள்ள தோட்டத்து கிணற்று மேட்டில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து மனைவி கண் முன்னே நீரில் மூழ்கி பரிதாப பலியானார் .இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment