சின்ன அயன்குளம் பகுதியில் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 10வது வார்டு சின்ன அயன்குளம் பகுதியில் தங்களுக்கு குடிநீர் சாக்கடை கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் வாக்களிக்க செல்ல போவதில்லை என கூறி கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment