திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற காவலர் மரணம்:
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஓய்வு பெற்ற காவலர் மாணிக்கம் 59 என்பவர் திண்டுக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment