ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தீவிர வாக்கு சேகரிப்பு
ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு
திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான ஐ.பெரியசாமி இன்று திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment