இன்றைய அவதாரம்... பழனியில் குதிரை வண்டி ஓட்டி பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு வேட்டை
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்கு சேகரிப்பின் போது வாழ்வாதாரத்தை இழந்து வாழும் குதிரை வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குதிரை வண்டி ஒட்டி அவர்களுடைய கஷ்டத்தை கேட்டறிந்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment