திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் தகவல் சீட்டு 5,82,912 வாக்காளர்களுக்கு வழங்கல்
நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் தகவல் சீட்டு 5,82,912 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment