தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தங்கக் குதிரையில் மஞ்சள் பட்டுடுத்தி அழகர் குடகனாற்றில் இறங்கும் வைபவம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தங்கக் குதிரையில் மஞ்சள் பட்டுடுத்தி அழகர் குடகனாற்றில் இறங்கினார். கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment