அனுமந்தநகரில் அண்ணன் மகளை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த சித்தப்பா கைது செய்து சிறையில் அடைப்பு
திண்டுக்கல் அனுமந்தநகர் பகுதியை சேர்ந்த ஜெரோசின்ராஜா மனைவி ரெஜினாமேரி(25) என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று ரெஜினா மேரியை அவரது சித்தப்பா இருதயராஜ் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசியும் கையால் அடித்தும், கொலை மிரட்டல் விடுத்ததாக ரெஜினா மேரி அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருதயராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment