சின்னாளப்பட்டி அருகே அம்பாத்துறை பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே உள்ள அம்பாத்துறை பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆரோன் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment