திண்டுக்கல்லில் செயல்பாட்டிற்கு வந்தது மஞ்சள் பை திட்டம்:
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட நிர்வாகம் சார்பில் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது இதில் பத்து ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சள் பைகளை பொதுமக்கள் பெற முடியும் இந்த இயந்திரம் சமீபத்தில் சில நாட்களாக செயல்படாமல் இருந்தது இந்நிலையில் தற்போது இயந்திரம் பழுது நீக்கப்பட்டு மக்களின் செயல்பாட்டுக்கு வந்துள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment