கட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி காணவில்லை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி நேற்று பள்ளிக்கு சென்ற நிலையில் காணவில்லை.
இது குறித்து பெற்றோர்கள் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இப்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை இட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment