வெங்காய பேட்டையில் தொழிலாளர்களுடன் சேர்ந்து வெங்காயம் தரம் பிரித்து மூடையில் அள்ளிக் கொட்டி பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள வெங்காய பேட்டையில் தொழிலாளர்களுடன் சேர்ந்து வெங்காயம் தரம் பிரித்து மூடையில் அள்ளிக் கொட்டி மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment