திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா அவர்களை ஆதரித்து பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment