குடிநீர் மோர் திறப்பு: முன்னாள் அமைச்சர்:
திண்டுக்கல் அருகே,வேடசந்தூர் பேருந்து நிலையம் எதிரே, கோடைகால வெப்பத்தின் காரணமாக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை கழகப் பொருளாளரும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் உடன் ,கழக அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோடைக்காலத்தில், அதிமுக ஆங்காங்கே குடிநீர் பந்தல் திறப்பு என்பது, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்து, தொடர்ந்து கோடைக் காலத்தில் திறக்கப்படுகிறது.
அந்த அந்த மாவட்டங்களில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அந்த பகுதி ஒன்றியச் செயலாளர்கள், நகர் செயலாளர்களை, குடிநீர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment