திண்டுக்கல் தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காய பேட்டையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
கை பார்த்தல் (தரம் பிரித்தல்) வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியதால் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment