திண்டுக்கல்லில் 63வது முறையாக தானாக முன்வந்து ரத்த தானம் செய்த முன்னாள் வட்டார தலைவர் :
திண்டுக்கல்லில் இன்று 9:4:24 செவ்வாய்க்கிழமை 63வது முறையாக முன்னாள் வட்டார தலைவர் அன்பு அண்ணன் லயன் அருண்குமார் அவர்கள் உயிர் காக்க இரத்த தானம் தானாக முன்வந்து செய்தார்கள் அண்ணனின் நற்செயலை பாராட்டும் விதமாக அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும், பாராட்டுச் சான்றிதழும் இன்று வழங்கப்பட்டது மேலும் தானாக முன்வந்து ரத்ததானம் அளித்த அருண்குமார் அவர்களின் செயலை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment