பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் தென்னந்தோப்பு அருகே விபத்து:
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் அருகே உள்ள தென்னந்தோப்பு அருகில் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்த நபர் அவ்வழியே எதிரே சைக்கிளில் வந்த முதியவரை ஒரே நேர்கோட்டில் மோதி தள்ளியதால் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் கவலைக்கிடமான சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment