தோ்தல் பாதுகாப்பு பணிக்காக அண்டை மாநிலங்களிலிருந்து போலீசார் தமிழகம் வருகை
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இன்றைக்குள் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தோ்தல் பாதுகாப்பு பணிக்காக அண்டை மாநிலங்களிலிருந்து போலீசார் தமிழகம் வருகை.
கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து 10,000 போலீஸாா் ஏப்ரல் 16ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளனர்.
17ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு அண்டை மாநில போலீசார் அனுப்பப்படுகிறாா்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment