எம்.குரும்பப்பட்டியில் மரத்தடியில் உள்ள மந்தையில் அமர்ந்து ஊர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் பாமக வேட்பாளர் திலகபாமா
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.குரும்பப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அங்கு மரத்தடியில் உள்ள மந்தையில் அமர்ந்து ஊர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment