நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து பூ விவசாயிகள் 2 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மல்லனம்பட்டி அருகே பூ விவசாயிகள் ராசு, காசிராஜன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு பூ கொண்டு வந்து கொண்டிருந்தபோது மதுரை சேர்ந்த முகமது பைசல் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டு பூ விவசாயிகள் ராசு, காசிராஜன் ஆகிய இருவரும் பலியானார்கள். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment