திண்டுக்கல் அருகே மகன் கண் முன்னே விபத்தில் தந்தை பலி
திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு அருகே டூவீலர் மீது, டாடா மேஜிக் மோதிய விபத்தில் டாடா மேஜிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேவராஜ் (75) சம்பவ இடத்திலேயே பலி. இவரது மகன் ரவீந்திரன் ராஜன் (39) , பேத்தி ஆண் வெஸ்லி (10) ஆகியோர் காயமடைந்தனர். மேலும் டூவீலரில் சென்ற வடிவேல் (37), கார்த்திக்கேயன் (10) ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை, இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment