பாமக வேட்பாளர் திலகபாமா பறை இசைத்து நடனமாடி வாக்குகள் சேகரிப்பு
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை மேற்கொண்டார்.
பின்பு திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் பாமக வேட்பாளர் திலகபாமா பறை இசைத்து நடனமாடி வாக்குகள் சேகரித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment