பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.2.92 கோடி
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நேற்று நடந்தது. 811 கிராம் தங்கம், 15.400 கிலோ வெள்ளி, ரூ.2 கோடியே 92 லட்சத்து 49 ஆயிரத்து 145 , 503 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment