கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்
30 நாட்களாக குடி தண்ணீர் தரவில்லை எனக்கூறி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி 12வது வார்டு பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment