மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து பாலப்பன்பட்டி பகுதியில் இன்று அமைச்சர் சக்கரபாணி வாக்குகள் சேகரிப்பு
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, பாலப்பன்பட்டி பகுதியில் இன்று அமைச்சர் சக்கரபாணி பொதுமக்களிடையே பரப்புரை மேற்கொண்டு, அரிவாள் - சுத்தியல் - நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment