என் வாக்கு என் உரிமை மனித சங்கிலி இயக்கம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் எம்.வி.எம்.மகளிர் கல்லூரி அருகே என் வாக்கு என் உரிமை மற்றும் 100 சதவீம் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி இயக்கம் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி தொடங்கி வைத்தார். இந்த மனித சங்கிலி கல்லூரி மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment