திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொது மக்களை நலம் விசாரித்த அதிமுக கூட்டணி நிர்வாகிகள்:
திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட நீராகரங்கள் மற்றும் தின்பண்டங்களை அருந்தியதால் வாந்தி மயக்கத்துடன் 40க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களிடம் அதிமுக கூட்டணி கட்சியான எஸ் டி பி ஐ திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முகமது முபாரக் மற்றும் அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என் கண்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment