தாடிக்கொம்பு பூஞ்சோலை நகர் அருகே விவசாயி வீட்டில் தீ விபத்து
திண்டுக்கல் தாடிக்கொம்பு பூஞ்சோலை நகர் அருகே விவசாயி ராஜா என்பவரது வீட்டில் திடீரென தீப்பற்றியதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment