திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அருகில் உதவித் திட்ட அலுவலர் திரு.சதீஸ்பாபு மற்றும் தேர்தல் அலுவலர்கள் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment