ஏப்ரல் 11 வியாழக்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 11) அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment