தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது
தமிழ்நாட்டில் பங்குனி வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருப்பத்தூர்-107, ஈரோடு-104, சேலம்-102, கரூர் பரமத்தி-102, நாமக்கல்லில்-101, மதுரை விமான நிலையம், வேலூர், தருமபுரி 101, பாளையங்கோட்டை-100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.பொதுமக்களோ இன்னும் சித்திரையின் கத்திரி வெயில் என்ன உக்கிரமாக இருக்குமோ என்று கூறியபடி வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி,சர்பத், கரும்புச்சாறு, கூல் ட்ரிங்க்ஸ் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment