பழனியில் கொலை வழக்கில் கைது செய்த தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது:
திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த கணேசன் என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பாண்டி என்பவரை பழனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாண்டியின் குற்ற நடவடிக்கைகளை கொடுக்கும் பொருட்டு எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து பழனி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment