திண்டுக்கல்லில் பரபரப்பு. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆண்டிமடம் ஆறுமுகசாமியின் கார் கண்ணாடி உடைப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 14 April 2024

திண்டுக்கல்லில் பரபரப்பு. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆண்டிமடம் ஆறுமுகசாமியின் கார் கண்ணாடி உடைப்பு:

 


திண்டுக்கல்லில் பரபரப்பு. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆண்டிமடம் ஆறுமுகசாமியின் கார் கண்ணாடி உடைப்பு:



நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.



பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் பயத்தினை காட்டுவதற்காக இப்படி செய்துள்ளார்கள் என சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் பேட்டி .தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்யை ஏற்படுத்தி உள்ளது,                                        



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad