எல்லைப்பட்டி கோவில் திருவிழாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் எருதுவிடும் விழா
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே எல்லைப்பட்டி கோவில் திருவிழாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெகு விமர்சியாக நடைபெறும் எருதுவிடும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment