சமரசம் பற்றிய விழிப்புணர்வு பலகை மற்றும் விழிப்புணர்வு பேரணி முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா துவக்கல்
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மாவட்ட சமரச தீர்வு மையத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு பலகையை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா திறந்து வைத்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து சமரச மையத்திற்கான விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா குடியரசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment